spikenard herb
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- spikenard herb, பெயர்ச்சொல்.
- Nardostachys jatamansi/Valeriana jatamansi"...(தாவரவியல் பெயர்))
- சடாமாஞ்சி
மருத்துவ குணம்
[தொகு]- இது ஒரு மூலிகை...மருந்தாகத் தயாரித்து, முறைப்படி பயன்படுத்தினால் குஷ்டம், சிலந்தி விஷம், பழைய சுரம், உட்சூடு, வாயுபேதி, விழிநோய், காசம், இரத்தபித்தம், சுவாசம் ஆகியப் பிணிகள் போகும்
விளக்கம்
[தொகு]- spikenard herb (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---spikenard herb--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு