spill the beans
Appearance
==ஆங்கிலம்==
பொருள்
[தொகு]- spill the beans, வினைச்சொல்.
- இரகசியத்தை வெளியிடுதல். எ.கா. They had planned it as a surprise party, but somebody spilled the beans.
- குடல்வளியை வெளியிடுதல். எ.கா. Someone suddenly spilled the beans during the meeting.
ஒத்தச்சொல்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---spill the beans--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்