உள்ளடக்கத்துக்குச் செல்

spoon

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
A Copper Spoon

பெயர்ச்சொல்

[தொகு]

spoon

  • கரண்டி; அகப்பை; கரண்டம்;
  • கைக்கரண்டி; சட்டுவம்; சிருக்கு; தருவி; பாணிகை; முட்டை[1]
  • கட்டியணை ்

பலுக்கல்

[தொகு]

விளக்கம்

[தொகு]
  1. உணவை சமைக்கவும், பரிமாறவும் கரண்டி பயன்படுத்தப்படுகிறது, இது பல வகைகளில், பல பயன்பாட்டுகளுக்கு பல்வேறு அளவைகளில் உண்டு.
  2. படுத்துக்கொண்டு தனது துணையை கட்டி அறவனைத்தல்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. தெற்காசிய எண்ணிம அகரமுதலிகள் DDSA [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=spoon&oldid=1996873" இலிருந்து மீள்விக்கப்பட்டது