spread your wings
Appearance
- (இதுவரை அரவணைப்பில் இருந்துவந்த இளவயதினருக்கு) சுதந்திரமாகச் செயல்படும் துணிவு வருதல்; சிறகு முளைத்தல்; spread one's wings.
பயன்பாடு
[தொகு]- She'd been working for the same company for 15 years and it was time to leave and spread her wings.[1]