squawk
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- squawk, பெயர்ச்சொல்.
- கிறீச்சொலி
- பறவையின் அலறல்
- அச்சக் கூவிளி
- வேதனைக் கூக்குரல்
- squawk, வினைச்சொல்.
- கிறீச்சிடு
- பறவை வகையில் அலறு
- அச்சக் கூவிளி வட்டு
- வேதனைக்குரல் எழுப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---squawk--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி