squirrel, three striped palm
Appearance
பொருள்
squirrel, three striped palm
- மூன்றுவரி மரஅணில்
விளக்கம்
- இந்தியாவெங்கும் குறிப்பாக இந்தியத் தென்பகுதிகளிலும், ஸ்ரீலங்காவிலும் சாதாரணமாகக் காணக்கூடிய, அழகான சிறிய விலங்கினம்...மரங்களின் மீது கூடு கட்டி, குட்டிப்போட்டுப் பாலூட்டி இனவிருத்தி செய்யும் பிராணி...மிக சுலபமாக இதைப்பழக்கி செல்லப்பிராணியாக வளர்க்கலாம்...பெரும்பாலும் பழம், காய், விதைகள், கொட்டைகளை உண்ணும் தாவரவுண்ணிகளாக இருந்தாலும் சிறு பூச்சிகளையும், முதுகெலும்புள்ள சிறுஉயிரினங்களையும் கூடப் புசிக்கும்...மிக வேகமாக ஓடக்கூடிய இந்த அணிலின் மேல் மூன்று கரு/செந்நிற வரிகளைப்போன்ற தோற்றம் காணப்படுகின்றது..
பயன்பாடு
- ...