stampede
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
stampede
- நெரிசலில் மிதிபடுதல்
- மிரண்டு ஒடுதல், மிரண்டோடல், மிரளோட்டம், பீதியோட்டம், நெரிசலோட்டம், வெறியோட்டம், மிதியோட்டம்
- திமுதிமுவெனக் கூட்டமாக ஓடுதல்