உள்ளடக்கத்துக்குச் செல்

stands

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

 • stands, பெயர்ச்சொல்.
 1. நிறுத்தங்கள். எ.கா. The Government is earning through advertisements in the bus stands.
 2. நிறுத்துமிடங்கள். எ.கா. Car parking area has taken the place of cycle stands.
 3. நிலைத் தாங்கிகள். எ.கா. He has donated few vook stands to the library.
 • stands, வினைச்சொல்.
 1. நிற்கிறான், நிற்கிறாள், நிற்கிறார், நிற்கிறது.
 2. ஆதரவளிக்கிறான், ...
 • எ.கா.
 1. The peon always stands near the room door.
 2. The Manager always stands by the work of his subordinates.

விளக்கம்[தொகு]

 1. stand என்பதன் பன்மை.
 2. stand என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---stands--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=stands&oldid=1614462" இலிருந்து மீள்விக்கப்பட்டது