stared
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- stared, வினைச்சொல்.
- முறைத்துப் பார்த்தான், முறைத்துப் பார்த்தாள், முறைத்துப் பார்த்தார், முறைத்துப் பார்த்தார்கள், முறைத்துப் பார்த்தது.
- உற்று நோக்கினான், ...
- கண்கொட்டாமல் பார்த்தான், ...
- எ.கா. He stared at her with anger.
விளக்கம்
[தொகு]- stare என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---stared--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்