உள்ளடக்கத்துக்குச் செல்

starling, rosy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சூறைக்குருவி
சோளப்பட்சிகள்
பொருள்

starling, rosy

  1. சூறைக்குருவி; சோளப்பட்சி; சோளக்குருவி.
  2. Sturnus roseus
விளக்கம்
  1. கிழக்கு ஐரோப்பாவில் இனப்பெருக்கம் செய்து இந்தியாவிற்கு வலசை போகும், மரக்கிளைகளை வந்தடையும் பாசரிபாம்சு வகைப் பறவை; பெருந்திரள்களாக சோளக்காட்டை வந்தடைந்து சூறையாடுவதால் சூறைக்குருவி, சோளப்பட்சி ஆகிய பெயர்களைப் பெற்றது.
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=starling,_rosy&oldid=1803122" இலிருந்து மீள்விக்கப்பட்டது