உள்ளடக்கத்துக்குச் செல்

state of domicile

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • state of domicile, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): வாழ்விடமாக இருக்கும் மாகாணம்

விளக்கம்

[தொகு]

ஒரு நபரின் தற்காலிக தங்குமிடமாக இல்லாமல், நிரந்தரமாக குடியிருக்கும், அல்லது குடியிருக்க விரும்பும் மாகாணம். ஒரு நிறுவனத்தைப் பொறுத்த வரையில், அது பதிவுச் செய்யப்பட்டிருக்கும் மாகாணமே, அதன் நிரந்தர இருப்பிடமாகக் கருதப்படும்.

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]
  1. resident
  2. domicile


( மொழிகள் )

சான்றுகோள் ---state of domicile--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=state_of_domicile&oldid=1849225" இலிருந்து மீள்விக்கப்பட்டது