stationary
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
stationary
- அசையாத; இடம் பெயராத; இடம் பெயராத / அசையாத; நிலையான; நிலையிருப்பான
- கணிதம். கணநிலையான
- பொறியியல். அசைவற்ற; நிலையான
- மாழையியல். நிலையான
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் stationary