statute of limitations
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- statute of limitations, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): கால வரையறைச் சட்டம்
விளக்கம்
[தொகு]நீதிமன்றத்தில் ஒரு வழக்கினைத் தொடர கால வரையறையை நிர்ணயிக்கும் சட்டம்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---statute of limitations--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்