statutory rape
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- statutory rape, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): குழந்தைப் பருவத்தைத் தாண்டிய போதிலும், பதினெட்டு வயது நிரம்பாதப் பெண்ணுடன் கொள்ளப்படும் உடலுறவு பொதுவாக, பதினாங்கு வயது தான், குழந்தைப் பருவத்தைக் கடந்த வயதாகக் கருதப்படுகிறது.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---statutory rape--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்