stereognosis
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
stereognosis
- உளவியல். பொருளின் கனபரிமாணத்தை அறிந்து கொள்ளல்
- மருத்துவம். திடஉணர்வு
stereognosis : வடிவறிவுநிலை, வடிவுணர்வுநிலை
astereognosis : வடிவறியாநிலை, வடிவுணர்வின்மை
barognosis : எடையறிவுநிலை, சுமைவுணர்வுநிலை, பளுவுணர்வுநிலை
abarognosis : சுமை உணர்வின்மை, எடை உணர்வின்மை, பளு உணர்வின்மை, எடை உணர்விழப்பு, எடையறியாநிலை, எடையறிவிலிநிலை, சுமையறியாநிலை, சுமையறிவிலிநிலை, பளுயறியாநிலை, பளுயறிவிலிநிலை
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் stereognosis