sterile
Appearance
- தரிசான; மலடான; வறண்ட பயனீட்டாத; விளைவற்ற
- தாவரவியல். கிருமியில்லாத; மலடு
- மருத்துவம். களங்கமற்ற; தூய்மையான; நுண்ணுயிரற்ற; மலட்டு; மலட்டுத் தன்மை
- மீன்வளம். தொற்றுநீக்கல்; மலடாக்கல்
- விலங்கியல். வேளாண்மை. மலடு; மலட்டுத்தன்மை
ஒலிப்பு
- IPA -- /ˈstɛɹaɪl/
- ஒலிக்கோப்பு --
எதிர்ச்சொற்கள்
[தொகு]
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sterile