sterilisation
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
sterilisation
- நோய் நுண்ம ஒழிப்பு; மலடாக்கம்
- கால்நடையியல். ஆண்மை நீக்கம்; இனப்பெருக்கத் திறன் நீக்கம்; கருமுட்டைப்பை நீக்கம்; நுண்ம நீக்கம்
- தாவரவியல். கிருமியழித்தல்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sterilisation