sterilization

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

sterilization

  • கருவளக் கேடு; கருத்திற வளம்கெடுத்தல்; மலடாக்கம்; மலடாக்குதல்; மலடாக்கல்;
  • நோய் நுண்ம ஒழிப்பு; நோய்நுண்ம நீக்கம்; நுண்ணுயிரகற்றல்; நுண்ணுயிரின்மை; நோய்க்கிருமிகளை அழி / நீக்கு
  • கிருமி நீக்கம்; கிருமிநீக்கம்; கிருமி அகற்றல்; கிருமியழித்தல்
  • தொற்று நீக்கல்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sterilization
"https://ta.wiktionary.org/w/index.php?title=sterilization&oldid=1615094" இருந்து மீள்விக்கப்பட்டது