stimulant
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
stimulant
- எழுச்சி தூண்டு; கிளர்வூட்டி; கிளர்வூட்டு; தூண்டு பொருள்; வெறிக்குடி
- கால்நடையியல். கிளர்ச்சியூட்டி மருந்து வகை; செயல் ஊக்கி; தூண்டுகோல்
- தாவரவியல். ஊக்குவி
- மருத்துவம். உந்தி; ஊக்கி; கிளரி; வினையூக்கி
- வேளாண்மை. தூண்டி
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் stimulant