உள்ளடக்கத்துக்குச் செல்

stir up hornet's nest

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

stir up hornet's nest வினைச்சொல்

  • குட்டையைக் குழப்புவது
  • தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்துவது
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • The Court stir up hornet's nest by ordering the ASI to find out if the mosque stands at the site of a temple.

மசூதிக்கு அடியில் பல நூறாண்டுகளுக்கு முன்பு கோவில் இருந்ததா என ஆராய உத்தரவிட்டதன் மூலம் தேவையில்லாத சிக்கலை நீதிமன்றம் உருவாக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

( மொழிகள் )

ஆதாரங்கள் ---stir up hornet's nest--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=stir_up_hornet%27s_nest&oldid=1905358" இலிருந்து மீள்விக்கப்பட்டது