உள்ளடக்கத்துக்குச் செல்

stop and frisk

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • stop and frisk, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): நிறுத்திச் சோதனையிடல்

விளக்கம்

[தொகு]

ஒருவர் தன் உடையில் சுடுகலன் போன்ற ஆயுதத்தை மறைத்து எடுத்துச் செல்வதாக சட்ட அமலாக்கத் துறை அதிகாரி சந்தேகிக்கும் பொழுது, அவ்வாளை நிறுத்தி நோட்டமிடுவது.


( மொழிகள் )

சான்றுகோள் ---stop and frisk--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=stop_and_frisk&oldid=1905710" இலிருந்து மீள்விக்கப்பட்டது