straight face
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- straight face, பெயர்ச்சொல்.
- முகபாவனையை காட்டாதிருத்தல்
விளக்கம்
[தொகு]- உள்ளுக்குள் சிரிப்பு சிரிப்பாக வந்தாலும், அதை அடக்கிக்கொண்டு, முகத்தை தீவிரமாக வைத்துக்கொள்ளுதல்.
எ.கா. I don't think I could recite Peter Piper quickly ten times with a straight face.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---straight face--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்