கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
stranger
- அந்நியர்; அந்நியன்
- அயலர்; அசலர்
விளக்கம்[தொகு]
- அறிமுகம் இல்லாதவர்; தெரியாதவர் (தெரியாதோர்)
- ( எ.கா. அயலூர்காரர் - someone from other towns , அசலூரான் - someone who is not from here )