கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
strip
- கட்டுமானவியல். கீறு
- கால்நடையியல். உரி; உருவு; தோல்; தோல் நீக்கு; மேலுறை நீக்கு; வார் உரி
- தாவரவியல். காடு; கீற்று; வரி
- பொறியியல். கீற்று; துண்டு; பட்டை
- வேதியியல். உரி; கீற்று
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் strip