கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
stud
- கட்டுமானவியல். குற்றி
- கால்நடையியல். பொலிவி
- பொறியியல். இரு முனை மரையுடைய ஆணி; இருமுனைப்புரி அச்சாணி; இருமுனையாணி; குமிழ்; கொண்டைஆணி; தலையாணி; நிலையாணி.
- காளை.
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் stud