sua sponte
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- sua sponte, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): சுய விருப்பம், சுய மனத் திட்பம் என பொருள்படும் லத்தீன் சொல்.
விளக்கம்
[தொகு]வழக்கில் தொடர்புடைய தரப்புகளின் கோரிக்கைகள் ஏதுமில்லாமலே, நீதிபதி அளிக்கும் ஆணை. வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவது, அல்லது சம்பந்தப்பட்ட வழக்கு, தன் நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்குள் அடங்காது எனக் கூறி வேறு நீதிமன்றத்திற்கு அவ்வழக்கை மாற்றுவது போன்ற ஆணைகளை இது குறிக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sua sponte--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்