substantial performance

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • substantial performance, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): கணிசமான செயல்பாடு

விளக்கம்[தொகு]

பணம் கொடுத்து ஈடுச் செய்யுமளவு மட்டுமே சிறு குறைபாடுகள் கொண்டிருந்தாலும், ஒப்பந்தத்தில் இருக்கும் பெரும்பாலான கடமைகளை நிறைவேற்றியிருப்பது.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. specific performance
  2. contract


( மொழிகள் )

சான்றுகோள் ---substantial performance--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=substantial_performance&oldid=1849244" இலிருந்து மீள்விக்கப்பட்டது