substitution of attorney
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- substitution of attorney, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): வழக்கை நடத்தும் வழக்கறிஞரை மாற்றி வேறொரு வழக்கறிஞரை நியமித்து கட்சிக்காரர் ஒப்பமிடும் ஆவணம். இவ்வாவணத்தில், இரு வழக்கறிஞர்களும் ஒப்பமிட வேண்டும்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---substitution of attorney--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்