successive sentences
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- successive sentences, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): அடுத்தடுத்த தண்டனை
விளக்கம்
[தொகு]குற்றவியல் சட்டப்படி, ஒரே தருணத்தில் பல குற்றங்களை இழைப்பவர், ஒவ்வொரு குற்றத்திற்கும் தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்கும்படி நீதிபதி அளிக்கும் தீர்ப்பு.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---successive sentences--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்