suicidal
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- suicidal, உரிச்சொல்.
- தற்கொலையான
- தற்கொலை சார்ந்த
- தன் ஆக்க நல அழிவு நாடிய
- தற்கேடான
- தானே தன்னைக் கெடுத்துக்கொள்கிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---suicidal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி