suitecase

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொ௫ள்[தொகு]

  1. சூட்கேஸ்; (கைப்பெட்டி)

விளக்கம்[தொகு]

  1. மெக்கின்டோஷ் கணினிகளில், சில எழுத்துருக்களையும், சிறு பயன்கூறுகளையும் கொண்ட ஒரு கோப்பு. தொடக்கக்கால மேக் இயக்க முறைமைப் பதிப்புகளில் இத்தகைய கோப்பு, திரையில் ஒரு கைப்பெட்டி போன்ற சின்னத்துடன் காட்சியளிக்கும்.

உசாத்துணை[தொகு]

  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=suitecase&oldid=1909855" இலிருந்து மீள்விக்கப்பட்டது