உள்ளடக்கத்துக்குச் செல்

sully

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
ஒலிப்பு

sully (உரிச்சொல்)

பொருள்

[தொகு]
  1. மாசுபடுத்து
  2. கறைப்படுத்து
  3. அழுக்காக்கு
  4. அசுத்தப்படுத்து
  5. களங்கப்படுத்து
  6. புகழைக்கெடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---sully--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=sully&oldid=1616895" இலிருந்து மீள்விக்கப்பட்டது