sumach
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- sumach, பெயர்ச்சொல்.
- தோல் பதனீடு-சாயம் ஆகியவற்றிற்குப் பயன்படும் உலர்த்திய இலைத்தூள்
- சாயப்பதனீட்டு இலைத்தூள் தருஞ் செடிவகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sumach--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி