sumerian
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- sumerian, பெயர்ச்சொல்.
- தொல்பழங்காலச் சுமேரியமொழி
- தொல்பழங்காலச் சுமேரியர்
- sumerian, உரிச்சொல்.
- சுமேரிய
- பாபிலோனிய நாகரிகத்தின் முற்பட்ட தொல்பழங்கால நாகரிக மரபு சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sumerian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி