உள்ளடக்கத்துக்குச் செல்

summons

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

summons

பொருள்
  • அழைப்பாணை
விளக்கம்

வழக்கில் சம்பந்தப்பட்டவர்களையோ சாட்சிகளையோ குறிப்பிட்ட நாளில் ஆஜராகுமாறு (நேரில் வந்து நிற்க) நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை (உத்தரவு)

பயன்பாடு

அழைப்பாணையைக் கைப்பற்றிய செல்வனின் நெஞ்சம் படபடத்தது.


ஆதாரங்கள் ---summons--- DDSA பதிப்பு + வின்சுலோ +

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் summons
  • வலை அகராதியில்summons
"https://ta.wiktionary.org/w/index.php?title=summons&oldid=1616969" இலிருந்து மீள்விக்கப்பட்டது