superasterids
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- superasterids, பெயர்ச்சொல்.
- பெருந்தாரகைத் தாவரம்
விளக்கம்
[தொகு]- பூக்கும் தாவரங்களில் இரு பெரும் உயிரிக்கிளைகள் உள்ளன. அவற்றில் ஒன்று இப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. பூக்கும் தாவரங்களில் 25% தாவரங்கள் இதன் கீழ் அடங்குவதாக தாவரவியலாளர் கணித்துள்ளனர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---superasterids--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்