superconducting computers

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொ௫ள்[தொகு]

  1. மீக்கடத்தி கணினிகள்

விளக்கம்[தொகு]

  1. அதிகத் திறனுள்ள கணினிகள். சுழற்சி நேரத்தைக் குறைக்க ஜோசப்சன் விளைவையும் மீக் கடத்தும் தன்மையையும் இவற்றின் மின்சுற்றுகள் பயன்படுத்துகின்றன.

உசாத்துணை[தொகு]

  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=superconducting_computers&oldid=1909856" இலிருந்து மீள்விக்கப்பட்டது