superseding cause
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- superseding cause, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): அகற்றியமரும் காரணி
விளக்கம்
[தொகு]பாதகத்தை ஏற்படுத்திய முதற்காரணத்திற்கு பிறகு தோன்றி, அப்பாதகத்திற்கான முதற்காரணமாக விளங்கும் காரணி.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---superseding cause--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்