suricata suricatta
Appearance
ஆங்கிலம்
[தொகு]- suricata + suricatta
பொருள்
[தொகு]- suricata suricatta, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- கீரிப்பிள்ளை இனத்தைச் சேர்ந்த இந்தச் சிறு விலங்குகள் ஆஃப்ரிக்க கண்டத்து போசினியா நாட்டு கலகாரி பாலைவனம், நபிமியா, அங்கோலா, தென் ஆஃப்ரிக்கா ஆகிய நாடுகளின் பகுதிகளில் சிறிய/பெரிய குழுக்களாக வாழ்கின்றன...இறைச்சி உண்ணிகள்...மிகச் சுறுசுறுப்பானவை...பலவகை பூச்சிகளே முக்கிய உணவு...இருப்பினும் பல்லி, பாம்பு, தேள், சிலந்தி, முட்டைகள், மரவட்டை போன்ற உயிரினங்கள், சிறு பறவைகள், சிறுவகை பாலூட்டி விலங்குகள் ஆகியவையும் கீரிப்பூனைகளின் ஆகாரமாகின்றன...தேளின் விடத்திற்கு ஆளாகாத இயல்புடைய கீரிப்பூனைகள் சில வேளைகளில் பாம்பின் கடிக்கு இறக்கின்றன...பருந்து, கழுகு, நரி ஆகியவையே கீரிப்பூனைகளின் உயிர்குடிக்கும் எதிரிகளாகும்...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---suricata suricatta--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்