கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
surplus
- அளவுக்கு அதிகமாக உள்ள பொருள்.
surplus
- அதிகமாக உள்ள, மி்கையாக உள்ள: surplus wheat.
surplus
- ஒன்றை மிகையாக அல்லது தேவையற்றதாக கருதுவது; அப்படி கருதி விற்றல்: The government surplussed some of its desert lands.