கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
suspense
- ஆவலால் தவிப்பூட்டு; இடைத் தயக்க நிலை; உறுதியற்ற நிலை; எதுர்பார்ப்பு நிலை; தொங்கலில் உள்ள / முடிவுறாத / புதிரான / பிடிபடாத / அடைபடாத
- உளவியல். ஐயப்பாடான ஊசல் நிலை
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் suspense