switching matrix
Appearance
switching matrix
பொருள்
[தொகு]- நிலைமாற்று அணி
விளக்கம்
[தொகு]- குறுக்குக் கம்பி, மீறும் அழுத்து கட்டை நிலைமாற்று ஆகிய இரண்டும் விசைப்படு அணியின் இயக்கத்தையே சார்ந்துள்ளன. இணைக்கவேண்டிய மின்சுற்றுகளை செங்குத்து மற்றும் கிடைமட்டக் கோடுகளின் சரியான கோணங்களில் வரிசைப்படுத்துவதற்கான கோட்பாடு என்று இதைக் கூறலாம். இந்தக் கோடுகள் விசையின் உள்ளீடு அல்லது வெளியீடாகும்.