symbiosis
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
symbiosis
- உளவியல். கூட்டு வாழ்வு
- கால்நடையியல். இருவழிப்பயன் அளிக்கும் கூட்டு வாழ்க்கை\ஒட்டி வாழ்தல் ஒத்து வாழும் பண்பு
- தாவரவியல். ஒன்றியவாழ்வு; கூட்டுப் பிழைப்பு; கொடுத்துவாங்குமியல்பு; துணைநலவாழ்வு
- மருத்துவம். இணைந்து வாழ்தல்; ஒருங்குவாழல்; கூட்டு வாழ்க்கை; சேர்ந்து வாழ்தல்
- விலங்கியல். இணை வாழ்வு முறை; கூட்டு வாழ்வு முறை; கொடுத்துவாங்குமியல்பு; துணைநல வாழ்வு
- வேளாண்மை. கூட்டுவாழ்வு முறை; துணைநல இணைவாழ்வு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் symbiosis