உள்ளடக்கத்துக்குச் செல்

symmetric algorithm

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • symmetric algorithm, பெயர்ச்சொல்.
  1. சமச்சீர்ப் படிமுறை

விளக்கம்

[தொகு]
  1. மறையாக்கவும் (என்க்ரிப்ட்) மறைநீக்கவும் (டிகிரிப்ட்) ஒரே தரவுத் திறவுகோலைப் (key) பயன்படுத்தும் படிமுறை (algorithm). இது மறைத் திறவுப் படிமுறை (secret key algorithm) என்றும் அழைக்கப் படுகின்றது.


( மொழிகள் )

சான்றுகோள் ---symmetric algorithm--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=symmetric_algorithm&oldid=1904897" இலிருந்து மீள்விக்கப்பட்டது