உள்ளடக்கத்துக்குச் செல்

synchronisation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

synchronisation

  • இயற்பியல். ஒருகாலங்காட்டல்; ஒருநிலைமையாக்கம்
  • கால்நடையியல். ஒருமைப்படுத்துதல்
  • பொறியியல். இசைவு படுத்துதல்; ஒத்தியக்கல்; ஒத்திசைவு

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் synchronisation
"https://ta.wiktionary.org/w/index.php?title=synchronisation&oldid=1618079" இலிருந்து மீள்விக்கப்பட்டது