synchronous
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
synchronous
- இயற்பியல். ஒருகாலத்தையுடைய; ஒருநேரத்தினிகழுகின்ற
- தடைய அறிவியல். ஏககால
- பொறியியல். இணக்க; ஒத்தியங்கு; ஒத்தியங்கும்; ஒருகாலமுடைய; கால இயைபுடைய
- மருத்துவம். ஒரே காலத்தில்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் synchronous