syntax
ஆங்கிலம்
[தொகு]
syntax
- மொழியியல். தொடரியல்
- நிரல்தொடரி, வழிமுறைத் தொடரமைப்பு, சொற்றொடரியல் (கணினியியல்)
விளக்கம்
[தொகு]- கணினியியல் - இது இலக்கண விதிகள் அடங்கிய தொகுதி. நிகழ்நிரல் மொழியின் அமைப்பை வரையறை செய்வது.
- ஒலிகளால் உருவாகும் சொற்கள் இலக்கணத்திற்கு உட்பட்டு எவ்வாறு தொடர்களாக அல்லது வாக்கியங்களாக மாறுகின்றன என்பதை ஆராயும் பிரிவு தொடரியல் ஆகும்.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் syntax