system integration

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • system integration, பெயர்ச்சொல்.
  1. முறைமை ஒருங்கிணைப்பு
  2. அமைப்பு ஒருங்கிணைத்தல்

விளக்கம்[தொகு]

  1. பல்வேறு மூலக் கருவித் தயாரிப்பாளர்களின் (OEMs) பொருட்களை ஒருங்கிணைத்து ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளருக்காக உருவாக்கப்படுகின்ற ஒரு கணினி அமைப்பு.



( மொழிகள் )

சான்றுகோள் ---system integration--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=system_integration&oldid=1907202" இலிருந்து மீள்விக்கப்பட்டது