system investigation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்[தொகு]

  1. அமைப்பு புலனாய்வு

விளக்கம்[தொகு]

  1. ஒரு வணிகச் சிக்கலுக்காகத் திட்டமிடப்படும் தரவு அமைப்பு தீர்வு குறித்த முதல் நிலை ஆய்வு மற்றும் திரையிடும் தேர்வு.
"https://ta.wiktionary.org/w/index.php?title=system_investigation&oldid=1907199" இலிருந்து மீள்விக்கப்பட்டது