system security

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • system security, பெயர்ச்சொல்.
  1. அமைப்புப் பாதுகாப்பு

விளக்கம்[தொகு]

  1. ஒரு நிறுவனம் மற்றும் அதன் வாடிக்கையாளர்களின் பதிவேடுகளின் இரகசியத்தைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் வன்பொருள் மற்றும் மென்பொருளின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும், மேலாண்மை நடைமுறைகளும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---system security--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=system_security&oldid=1907111" இலிருந்து மீள்விக்கப்பட்டது